உலக வல்லரசு பட்டியலிலும் முன்னணியில் இருகின்றது ரஷ்யா. இதன் அதிபராக இருப்பர் விளாடிமிர் புதின்.
இவர் இன்று வரை செல்போன் பயன்படுத்தவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிபர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தற்போது திருமண பந்த்தில் இணைய இருக்கின்றார்.
இவர் 1952ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி விளாடிமிர் புதின் பிறந்தார். ரஷ்ய கூட்டமைப்பின் தற்போதைய அரசு தலைவராக உள்ளார். 1999 டிசம்பர் 31ல்
போரிஸ் யெல்ட்சின் பதவி விலகியதை அடுத்து, அதிபரானார் புதின்.
கடந்த 2000ம் ஆண்டில் நிகழ்ந்த அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று நாட்டின் இரண்டாவது முறையாக அரசுத்தலைவரானார்.
2004ல் தேர்தலில் இவர் மீண்டும் அரசுத்தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 2008 மே7 இல் பதவி முடிந்தது. தொடர்ந்தது, புதிய தலைவர் திமித்ரி மெட்வெடெவ் இவரை நாட்டின் பிரதமராக அறிவித்தார். நான்கு ஆண்டுகள் பிரதமராக இருந்த பூட்டின் மீண்டும் 2012 மார்ச் 4ல் நடந்த தேர்தலில் 2012 மே 7ல் இருந்து தலைவராக தொடர்கின்றார்.
ரஷ்ய அதிபர் புதினுக்கு ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான சொத்து இருக்கும் அமெரிக்காவின் கெர்மிடேஷ் கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவன தலைமை அதிகாரி பில் பிரவிடர் தெரிவித்துள்ளார்.

அமேசான் நிறுவன அதிபர் ஜெப் பெசோஸ் உலகின் மகிப் பெரிய பணக்காரர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவரின் சொத்து மதிப்பு ரூ.6 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஜெப் பெசோஸ், பில்கேட்ஸ் ஆகியோரை விட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தான் மிகப்பெரிய பணக்காரர் என்று அமெரிக்காவின் கெர்ஜிடேஜ் கேபிடல் மேனேஜ்மென்ட் நிறுவன தலைமை அதிகாரி பில் பிரவிடர் தெரிவித்துள்ளார்.
அதிபர் புதின் ரூ.15 லட்சம் கோடி சொத்து இருக்கும் என்று நம்பவுதாக அதிகாரி பில் பிரவுடர் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யாவில் உள்ள பணக்காரர்களிடமிருந்து 2000ம் ஆண்டு முதல் புதின் பணம் பெற்றிருக்கலாம் என்றும் அவர் கூறினார். இதற்கு ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்பளின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியாவின் அதிபர் புதின் செல்போன் உபயோகிக்கவில்லை என்ற தகவலை கிரெம்ளின் மாளிகை வெளியிட்டிருக்கிறது.
மின்னனு ஊடக செய்திகளை விட, நாளிதழ் செய்திகள் மூலம், விளாடிமிர் புதின் தகவல்களை பெறுவதாகவும் கிரம்ளின் மாளிகை கூறியிருக்கிறது.
மீண்டும் தாம் திருமண பந்தத்தில் இணைய இருப்பதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சூசகமாக தெரிவித்திருக்கிறார்.
தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற வருடாந்திர செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் சிறப்பானதொரு தருணத்தில், திருமணம் செய்தாக வேண்டும் என்று குறிப்பிட்டார்.
1983ஆம் ஆண்டு லுட்மிலா புடினா என்ற பெண்ணை மணந்த விளாடிமிர் புதின், சரியாக 30 ஆண்டுகளுக்கு பிறகு, 2013ஆம் ஆண்டு, அவரை விவகாரத்து செய்தார்.
ரஷ்ய அதிபர் புதினுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் அவர் மகிழ்ச்சி குஷியில் இருக்கின்றார்.
No comments:
Post a Comment